Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தணல் வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தணல் வெளியீட்டுத் தேதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா ‘தணல்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, ‘100’, ‘ட்ரிக்கர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.

Thanal Film poster
தணல் படத்தின் போஸ்டர்.

இந்த நிலையில், இப்படம் வரும் செப்.12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

The release date of Thanal, starring actor Atharvaa, has been announced.



.

Previous Post

கூட்டணிக் கட்சிகளை அடிமைப்படுத்தும் BJP? – போட்டு உடைக்கும் John Pandian | Vikatan

Next Post

ADMK: செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் – எடப்பாடி அதிரடி அறிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஒன்றுபட்ட அதிமுக?'' – மனம் திறந்து பேசுவதாக அறிவித்த செங்கோட்டையன்: பின்னணி என்ன?

ADMK: செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் - எடப்பாடி அதிரடி அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In