Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exclusive : ஜிஎஸ்டியில் புதிய சீர்திருத்தங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2025
in அரசியல் செய்திகள்
0
Exclusive : ஜிஎஸ்டியில் புதிய சீர்திருத்தங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 04, 2025 7:10 PM IST

கடந்த 4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.

ராகுல் ஜோஷி - பியூஷ் கோயல்ராகுல் ஜோஷி - பியூஷ் கோயல்
ராகுல் ஜோஷி – பியூஷ் கோயல்

ஜி.எஸ்.டி.யில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் அதிக  வலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இன்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு  மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

கடந்த 4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. கொரோனாவால் மோசமடைந்த பொருளாதார நிலையை ஏற்றுக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உலகின் சிறந்த பொருளாதார நாடாக இந்தியாவை கட்டமைத்து வருகிறார்.

இந்திய தொழில்கள் மீது பிரதமர் மோடி எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஜி.எஸ்.டி. சீர் திருத்தங்கள் வர்த்தக துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய சீர்திருத்தங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

பாசிடிவான அரசை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை அளிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 04, 2025 7:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Exclusive : ஜிஎஸ்டியில் புதிய சீர்திருத்தங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி



.

Previous Post

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

Next Post

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" – தேஜஸ்வி விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" – தேஜஸ்வி விமர்சனம்

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In