Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TET exam: பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு விவகாரம்; “கல்வி அமைச்சர், முதல்வர் கலந்து பேசி நல்ல தீர்வை ஆசிரியர்களுக்கு வழங்கு” – சபாநாயகர் அப்பாவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2025
in அரசியல் செய்திகள்
0
TET exam: பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு விவகாரம்; “கல்வி அமைச்சர், முதல்வர் கலந்து பேசி நல்ல தீர்வை ஆசிரியர்களுக்கு வழங்கு” – சபாநாயகர் அப்பாவு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், ‘அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். இது பணியில் இருக்கும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, “ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒருபோதும் இடையூறு செய்யாது. முடிந்தவரை அரசு ஆசிரியர்களுக்கு உதவிதான் செய்யும். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் ‘ஆசிரியர்களை அரசு கைவிடாது’ என்று உறுதியளித்திருக்கிறார். கல்வி அமைச்சர், முதல்வர் கலந்து பேசி நல்ல தீர்வை ஆசிரியர்களுக்கு வழங்குவார்கள்” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

Next Post

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In