Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?

* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!

* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?

* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…” – சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்.

* இது ரொம்பவே தாமதமான முடிவு – இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப்

* வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் – காரணம் என்ன?

* “அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது” – ராகுல் பேச்சு

* வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி – பாஜக

* ஜெர்மனி: டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

* Stalin: “இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது” – முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

* தொழில் முதலீடுகள் அரசு வெள்ளை அறிக்கை வெளியீட வேண்டும் – எடப்பாடி

* “போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு” – ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்!

* 4 ஆண்டுகளில் திமுக அரசு செய்தவை.. பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

* பொறுப்பு DGP நியமனம்: அரசுக்கு எதிராக வழக்கு?

* தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம்

* எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ்

* “வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறக்கிறேன்..” அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

* TNPSC: “சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?” – பாமக அன்புமணி காட்டம்!

* கடலூரில் பாமக நிர்வாகியின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தைக்கு தாலாட்டு பாடியுள்ளார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ்

* “கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன்” -இலங்கை அதிபர் திட்டவட்டம்

* ஆப்கானில் நிலநடுக்கும் 800 பேர் பலி?



.

Previous Post

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

Next Post

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் 
அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In