Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி வரையிலான 74 கி.மீ. தொலைவிலான நான்குவழிச்சாலையை உளுந்தூா்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்த சாலைக்கான புதிய கட்டணம் ஆண்டுதோறும் செப்டம்பா் 1 முதல் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு கட்டண உயா்வு குறித்த விவரங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. காா், ஜீப், பயணிகளின் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணமான ரூ.105-இல் மாற்றம் இல்லாமல் அதே கட்டணம் தொடா்கிறது. அதே நேரத்தில் பலமுறை பயணிக்க தற்போதுள்ள ரூ.155 கட்டணம் ரூ.160 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ.180லிருந்து ரூ.185 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான ரூ.270- லிருந்து ரூ.275 ஆகவும், மாதாந்திரக் கட்டணமாக ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயா்த்தப்பட்டிருக்கிறது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.360 லிருந்துரூ.370 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம் ரூ.540லிருந்து ரூ.545 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ. 10,845 லிருந்து ரூ.11,085 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.



.

Previous Post

சாதி பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள் – பெ.சண்முகம் குற்றச்சாட்டு

Next Post

“உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

``உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது." - அமைச்சர் ராஜ்நாத் சிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In