Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2025
in அரசியல் செய்திகள்
0
PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி.

* தமிழகத்தில் 35,000 விநாயர்கள் சிலைகள் நாளை அமைப்பு?

* பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு.

* ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: “இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்…” – தமிழிசை காட்டம்!

* தமிழிசை: “ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்…” – வன்னியரசுக்கு கண்டனம்!

* “காதல் திருமணம் – பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்” – அண்ணாமலை.

* பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர்.

* குழந்தைகளுக்கு இரத்தசோகையை தடுக்க ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடி – முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த மருத்துவர் செளமியா சுவாமிநாதன்

* ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் – குவியும் பாராட்டுகள்! –

* ⁠* சிறுநீரக விற்பனை: ஐ.ஜி தலைமையில் சிறப்பு குழு?

* “கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?” – முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு.

* மன்னிப்பு கேட்க 5 யூடியூபர்களுக்கு உத்தரவு? – உச்சநீதிமன்றம் தீர்ப்பு?

* “பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடத் தேவையில்லை” – 8 ஆண்டுகள் நடந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

* அமெரிக்கா வரிவிதிப்பு இந்தியா சமாளிக்கும் – மோடி.

* ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – 14 பேர் மீது வழக்கு.

* காசா: 5 பத்திரிகையாளர்களை கொன்ற இஸ்ரேல் ராணுவம்.



.

Previous Post

மகாராஷ்டிரம் – சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

Next Post

‘பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது..’ பீகாரில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது..’ பீகாரில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

‘பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது..’ பீகாரில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In