யோலோ படத்தின் உளுந்தூர்பேட்டை விடியோ பாடல் வெளியானது.
படத்தில் கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா பியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
