Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ADMK தாக்கு ; Congress -க்கு தூது – Vijay Plan என்ன? TVK | Amit Shah Stalin Seeman | Imperfect Show

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK தாக்கு ; Congress -க்கு தூது – Vijay Plan என்ன? TVK | Amit Shah Stalin Seeman | Imperfect Show
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


* TVK மதுரை மாநாடு: 6 தீர்மானங்கள்!

* “யாராலும் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது” – எடப்பாடி பழனிசாமி.

* “எல்லோராலும் MGR ஆகிட முடியாது” -ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர்.

* ”அவதார புருஷர்போல…” – விஜய் குறித்து ஆர் பி உதயகுமார் விமர்சனம்.

* மதுரை மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய்; பிரேமலதாவின் ரியாக்சன் என்ன?

* TVK மதுரை மாநாடு: “வேலை இல்லாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்” – தவெக தொண்டர்களைச் சீண்டிய சீமான்.

* சீமான் சொன்ன கதையை காப்பியடித்தாரா விஜய்?

* “முகவரி இல்லாத கடிதம்” – கமல்ஹாசன்

* விஜயிடம் பேச்சு உள்ளது; செயல் இல்லை – டி.கே.எஸ். இளங்கோவன்

* சில்லிதனமா நடந்துக்க மட்டோம்! – அமைச்சர் மூர்த்தி!

* கூட்டநெரிசலில் மூச்சுத்திணறல்.. 18 வயது இளைஞன் உயிரிழந்த சோகம்!

* சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* “காதில் கம்மல் இருந்தால் ரூ.1000 கிடையாது” – KKSSR

* மறைந்த இல.கணேசனுக்கு அனைத்து கட்சிகளும் புகழாரம்?

* நெல்லை வரும் அமித் ஷா: காரணம் என்ன?

* சென்னை: “50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு” – வானிலை ஆய்வு மையம் தகவல்

* மீண்டும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு!

* நடந்து முடிந்த நாடாளுமன்றம் ஒரு பார்வை!

* ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்

* டெல்லியில் வார்டு வாரியாக தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம்

* Trump 50% Tariff: “அமைதியாக இருந்தால் கொடுமை அதிகரிக்கும்” – இந்தியா உடன் கைகோர்க்கும் சீனா!

* ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.

* முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது!



.

Previous Post

Dharmasthala Case: தர்மஸ்தலா வழக்கில் முக்கிய திருப்பம்.. அனன்யா என்ற மகளே தனக்கு இல்லை என சுஜாதா பட் பேட்டி | இந்தியா

Next Post

Amit shah செக், ஆடிப்போன EPS? Vijay ரூட், ஹேப்பி BJP! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Amit shah செக், ஆடிப்போன EPS? Vijay ரூட், ஹேப்பி BJP! | Elangovan Explains

Amit shah செக், ஆடிப்போன EPS? Vijay ரூட், ஹேப்பி BJP! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In