Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK; Vijay; Madurai; யாருடன் கூட்டணி என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் சஸ்பென்ஸ் என தவெக மாநாட்டில் விஜய் கூறியுள்ளார்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK; Vijay; Madurai; யாருடன் கூட்டணி என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் சஸ்பென்ஸ் என தவெக மாநாட்டில் விஜய் கூறியுள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக அரசியலில் புதிய கட்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

TVK மதுரை மாநாடு

TVK மதுரை மாநாடு

இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய விஜய், “1967, 1977-ல் தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தை போலவே 2026-ல் ஒரு வரலாறு திரும்பப் போகிறது என்று உறுதியாகச் சொல்வதற்கான மாநாடுதான் இந்த இரண்டாவது மாநில மாநாடு.

இந்தக் குரல் ஒற்றை தமிழ் மகனின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரல். நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்னாள், `அட இவரெல்லாம் வரமாட்டார், அவரே வரல இவரா வரப் போகிறார்’ என்று நிறையப் பேர் ஜோதிடம் சொன்னார்கள்.

அப்புறம் கட்சியின் பெயர் அறிவித்த பிறகு `பெயர் தானே அறிவித்திருக்கிறார். மக்களிடம் பெயர் வாங்க வேண்டுமே அதெல்லாம் முடியாது’ என்றார்கள்.



.

Previous Post

அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!

Next Post

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In