Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

CP Radhakrishnan | போட்டியின்றி குடியரசு துணைத் தலைவர் தேர்வு? – சி.பி.ராதாகிருஷ்ணுக்காக பாஜக எடுத்த முயற்சி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 18, 2025
in அரசியல் செய்திகள்
0
CP Radhakrishnan | போட்டியின்றி குடியரசு துணைத் தலைவர் தேர்வு? – சி.பி.ராதாகிருஷ்ணுக்காக பாஜக எடுத்த முயற்சி! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.



.

Previous Post

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

Next Post

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை! rain

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை! rain

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை! rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In