Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"சேகர் பாபு டைரக்ஷன்; அந்தக் கூலியும் Flop, இந்தக் கூலியும் Flop" – சீமான் கலகல விமர்சனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2025
in அரசியல் செய்திகள்
0
"சேகர் பாபு டைரக்ஷன்; அந்தக் கூலியும் Flop, இந்தக் கூலியும் Flop" – சீமான் கலகல விமர்சனம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அடவடித்தனமாக அப்புறப்படுத்தியது திமுக அரசு.

இதையடுத்து தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் பணி செய்தால் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சலுகைகள் பல வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், பணிநிரந்தரம் வேண்டும், தனியார்மயம் வேண்டாம் என்பதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையாக உறுதியாக நிற்கின்றனர்.

CM Stalin - தூய்மைப் பணியாளர்கள்
CM Stalin – தூய்மைப் பணியாளர்கள்

இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனத்தின் கீழ் பணிசெய்ய அரசு வலியுறுத்துவது குறித்து நாதக சீமான், “தூய்மைப் பணியாளர்களை ராம்கி என்ற ஆந்திரா நிறுவனத்திடம் கொடுத்து மாநகராட்சிப் பணிகளைச் செய்தால், பிறகு மாநகராட்சிக்கு என்ன வேலை? எதற்கு அரசிற்கும், தூய்மைப் பணியாளர்களுக்குமிடையே தனியார் நிறுவனம்.

தனியாரிடம் தூய்மைப் பணியாளர்களைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு காலை உணவு, மருத்துவம் என பல்வேறு அறிப்புகளை ஏன் அரசு வெளியிடுகிறது. அதை ஏன் அரசு செய்ய வேண்டும். அதையும் தனியாருக்கு ஒதுக்கிய நிதியிலிருந்து அந்தத் தனியார் நிறுவனமே செய்யலாமே. ஏன் இந்த முரண்.

மாநகராட்சிப் பார்க்க வேண்டிய வேலையை, தனியார் பார்த்துக் கொண்டால் மேயர் எதற்கு, மாநகராட்சி எதற்கு, அங்கிருக்கும் அதிகாரிகள் எதற்கு? அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் எல்லாம் தண்டச் செலவுதானே.

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்’- கே.என்.நேரு பதில்
சீமான்

தூய்மைப் பணியாளர்களுக்கு இப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது அரசு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையே நீங்கள் நிறைவேற்றவில்லை. இதில் இப்போது கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவீர்கள். உங்களை எப்படி நம்புவது.

இப்படியே மருத்துவம், கல்வி என எல்லா துறையையும் தனியாரிடம் கொடுத்தால் அரசு என்னதான் செய்யும். அது அரசின் கையாலாகதத் தனத்தையே காட்டுகிறது.

மேயர் பிரியாவுக்கு சரியாக டைரக்ஷன் தெரியல, டைரக்ஷன் மேற்பார்வையை சேகர் பாபு பார்க்கிறார். அதனால் அவர்கள் சேர்ந்து டைரக்ஷன் பண்ண படம் ஃபிளாப் ஆகிடுச்சு. அந்தக் கூலி படமும் ஃபிளாப் , இந்தக் கூலி படமும் ஃபிளாப்” என்று பேசியிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு… நாளை நடைபெறுகிறது!

Next Post

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In