Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.657.72 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.550.65 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனம் தற்போது 19.44 சதவீத நிகர லாப வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.11,708.54 கோடியாக உயா்ந்துள்ளது. இது, 2024 ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ரூ.10,696.8 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



.

Previous Post

Bihar SIR; ECI; Supreme Court; பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாள்களுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Next Post

79 ஆவது சுதந்திர தினம் : டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பிரதமர் மோடி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
79 ஆவது சுதந்திர தினம் : டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பிரதமர் மோடி | இந்தியா

79 ஆவது சுதந்திர தினம் : டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பிரதமர் மோடி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In