Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் நடிகர் மாட் டாமன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி ஒடிசி. இப்படம் , பிரபல கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி (the odyssey)’ கவிதையைத் தழுவி எடுக்கப்படுகிறது.

நோலன் படங்களிலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் கசிந்தது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒடிசி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2026 ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படிக்க: இயக்குநராகும் கென் கருணாஸ்!

director christopher nolan’s the odyssey movie shooting wrapped



.

Previous Post

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை’ பாதுகாப்பானதா? – எழும் கேள்விகள்

Next Post

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்... மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In