Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முதல் டி20: ஆஸி. 10 ஓவரில் 88 ரன்கள், 6 விக்கெட்டுகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முதல் டி20: ஆஸி. 10 ஓவரில் 88 ரன்கள், 6 விக்கெட்டுகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 88/6 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டி20யில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதிரடியாக தொடங்கிய ஆஸி. அணி முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 13 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தற்போது, ஆஸி. 10 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் குவித்துள்ளது.

இங்லீஷ் 0, மேக்ஸ்வெல் 1, ஓவன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.



.

Previous Post

தினமும் மகனுடன் ஆட்டோவில் பயணம் செய்யும் தாய்.. காரணம் தெரியுமா?

Next Post

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ – கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ – கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு?  முறிந்த பேச்சுவார்த்தை

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In