Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து ராக்கிங்.. பள்ளி மாணவருக்கு நடந்த கொடூரம் – அதிர்ச்சி வீடியோ | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 10, 2025
in அரசியல் செய்திகள்
0
எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து ராக்கிங்.. பள்ளி மாணவருக்கு நடந்த கொடூரம் – அதிர்ச்சி வீடியோ | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 10, 2025 11:41 AM IST

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவரை பிளஸ் 2 மாணவர்கள் மின்சார ஷாக் கொடுத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோமாணவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ
மாணவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ

ஆந்திரப்பிரதேச மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் ராக்கிங் என்ற பெயரில் பிளஸ் ஒன் மாணவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் அடித்தும் பிளஸ் 2 மாணவர்கள் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள தாசேபள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவரை விடுதியில் வைத்து பிளஸ் டூ மாணவர்கள் 5 பேர் தாக்கியுள்ளனர். மேலும், மின்சாரத்தை பாய்ச்சியும் கொடுமைப் படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் பெற்றோர் தாசேபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய 5 பேரில் ஒருவர் மாணவர் இல்லை என்றும் அவர் வெளியே இருந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 10, 2025 11:41 AM IST



.

Previous Post

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

Next Post

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In