Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தராகண்ட் வெள்ளம்: காணாமல்போன 60 பேர்.. இரண்டாம் நாளாக தேடுதல் பணி தீவிரம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2025
in அரசியல் செய்திகள்
0
உத்தராகண்ட் வெள்ளம்: காணாமல்போன 60 பேர்.. இரண்டாம் நாளாக தேடுதல் பணி தீவிரம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 06, 2025 4:17 PM IST

உத்தராகண்ட் மாநிலத்தில் கீர்கங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல்போன 60 பேரைத் தேடும் பணி இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது.

உத்தராகண்ட் வெள்ளம்உத்தராகண்ட் வெள்ளம்
உத்தராகண்ட் வெள்ளம்

உத்தராகண்டில் வெள்ளத்தில் காணாமல்போன 60 பேரைத் தேடும் பணி இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வாடிக்கை. இந்தப் பகுதியின் அருகே தராலி எனும் கிராமம் அமைந்துள்ளது.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகளுக்காக பல ஓட்டல்களும் அமைந்துள்ளன.

இந்நிலையில், உத்தர்காசி மாவட்டம் தராலியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேகவெடிப்புடன் பெய்த மழையால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் கட்டடங்களுடன் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். பல வீடுகள் மண்ணில் புதைந்தன. செல்போன்களில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பதற வைப்பதாக இருந்தன.

இதனைத்தொடர்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கருதப்படும் 11 ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 60 பேரை தேடும் பணி இரண்டாம் நாளாக நடைபெற்றது. அதன்படி ஹெலிகாப்டர், டிரோன்கள் உதவியுடன் ராணுவ வீரர்கள் 150 பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். ஹெலிகாப்டரில் பயணித்து சேத விவரங்களை அவர் பார்வையிட்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Uttarakhand (Uttaranchal)

First Published :

August 06, 2025 4:14 PM IST



.

Previous Post

ஸ்ரீராம் லைஃபின் என்பிபி 21 சதவீதம் அதிகரிப்பு

Next Post

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In