Last Updated:
மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான முதல் புல்லட் ரயில் சேவை மிக விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை மிக விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அகமதாபாத் மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெறும் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களாகக் குறைக்கும்.
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
August 07, 2025 1:42 PM IST

