ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார். அவரது மகன் ஹேமந்த் சோரன் இதனை எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். ஷிபு சோரன் 81 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
.