Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! – கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! – கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் என்ற கமல் ஹாசனின் பேச்சு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

கமல் என்ன சொன்னார்?

“சர்வாதிகாரச் சநாதனச் சங்கிலிகளை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் கல்வியே” என்று ஞாயிற்றுக்கிழமை(ஆக. 3) நடைபெற்றதொரு தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல் ஹாசன் பேசினார்.

மேலும் அவர், “கல்வியைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாதீர். கல்வி இல்லாமல் நம்மால் ஜெயிக்க முடியாது; ஏனெனில், பெரும்பான்மை சமூகம் உங்களை வீழ்த்தும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடிக்கப் பார்ப்பார்கள். ஆகவே கல்வியை கெட்டியாகப் பிடித்துக் கொள வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், மாநிலங்களவைக்கு எம்.பி.யாக முதல்முறையாகத் தேர்வாகியுள்ள கமல் ஹாசன் சநாதனம் குறித்து பேசியவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் இந்த கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த பலரும் சநாதன கொள்கைகளில் ஈடுபாடுடையோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“Education is the only weapon that can break the chains of dictatorship and Sanatan,” the Rajya Sabha MP  Kamal Haasan said. Kamal Haasan, has landed in a political row for his remark against Sanatana Dharma.



.

Previous Post

உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… பேய் வேஷம் போட்டு அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்கள் | இந்தியா

Next Post

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" – ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" – ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In