Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 3, 2025
in அரசியல் செய்திகள்
0
“ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 28, 2025 4:28 PM IST

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறினார். நோக்கம் நிறைவேறியதால் சண்டையை நிறுத்தினோம், புற அழுத்தம் காரணமாக அல்ல என விளக்கமளித்தார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்அமைச்சர் ராஜ்நாத் சிங்
அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நோக்கம் நிறைவேறியதால்தான் சண்டையை நிறுத்தினோமே தவிர புற அழுத்தம் காரணமாக அல்ல எனவும் விளக்கமளித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். அப்போது, மதத்தின் பெயரால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய மக்களை கொன்றதாகவும், அதன் பதிலடியாக நடந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தினோமே தவிர அத்துமீறவில்லை என தெரிவித்துள்ள அவர், வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதல்களை மே 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தியதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தானால் இந்தியாவில் ஓரிடத்தைக் கூட தாக்க முடியவில்லை என தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 28, 2025 4:28 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது ஏன்? – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்



.

Previous Post

முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி நபர்கள் கைது

Next Post

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" – வானதி சீனிவாசன் உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" – வானதி சீனிவாசன் உறுதி

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In