Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வங்கதேச எல்லை அருகே கண்டெடுக்கப்பட்ட சீன ட்ரோன்.. எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2025
in அரசியல் செய்திகள்
0
வங்கதேச எல்லை அருகே கண்டெடுக்கப்பட்ட சீன ட்ரோன்.. எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 02, 2025 9:12 PM IST

வங்கதேசத்துடன் திரிபுரா 856 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அந்த மாநிலத்தின் 3 பகுதிகள் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது.

மாதிரி படம் மாதிரி படம்
மாதிரி படம்

திரிபுரா மாநிலத்தில் வங்கதேச எல்லை பகுதி அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட் ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் இந்த ஆளில்லா ட்ரோன் விமானத்தை திரிபுரா போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து ட்ரோன் எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அந்த ட்ரோன் பரிசோதனைக்காக டெல்லிக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ட்ரோனில் இருந்த கேமராக்கள் அதி நவீனமாக இருந்த்ம், நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்த்தாக முதல்கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன. நேற்றைக்கு இந்த ட்ரோன் திரிபுரா போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்போது அதனை மாநில தடயவியல் மையத்திற்கு போலீசார் அனுப்பி பரிசோதித்துள்ளனர்.

முதல் கட்ட சோதனைக்கு பின்னர் ட்ரோன்  எல்லை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளியன்று துர்காபரி எல்லைப்  பகுதியில் உள்ள வயல்வெளியில் 915 கிராம் எடைகொண்ட அந்த ட்ரோனை சிறுவன் ஒருவன் எடுத்துள்ளான்.

இந்த ட்ரோன்  மிகத் துல்லியமாக வங்கதேச எல்லையில் இருந்து 650 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ட்ரோன் இந்திய எல்லைக்குள் வந்த், அதில் என்ன பதிவாகியுள்ளது என்பது குறித்த விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 02, 2025 9:12 PM IST



.

Previous Post

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

Next Post

England vs India, 5th Test England need 374 runs இந்தியா 374 ரன்கள் முன்னிலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
England vs India, 5th Test England need 374 runs இந்தியா 374 ரன்கள் முன்னிலை!

England vs India, 5th Test England need 374 runs இந்தியா 374 ரன்கள் முன்னிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In