Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும்.. நாளை விண்ணில் ஏவப்படும் நிசார் செயற்கோள்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2025
in அரசியல் செய்திகள்
0
இன்று மாலை விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 29, 2025 6:10 PM IST

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நிசார் செயற்கோளை புதன்கிழமை விண்ணில் ஏவுகின்றன.

நிசார் செயற்கோள்நிசார் செயற்கோள்
நிசார் செயற்கோள்

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் – இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நிசார் செயற்கோளை விண்ணில் புதன்கிழமை ஏவுகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டில் நாசாவும் – இஸ்ரோவும் நிசார் செயற்கைக்கோளை 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவுவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தனர். ரிசீவர் ஆண்டனா அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் செயற்கோள் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடார் என அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் எல் பேண்ட், எஸ் பேண்ட் ரேடார்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு ரேடார்கள் இந்த செயற்கைக்கோளில் செயல்படுவதால், பூமியில் சில அங்குலம் நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் இந்த செயற்கைக்கோள் பனிப்பாறை நகர்வு, காடுகள் அழிப்பு, நிலநடுக்கம், சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 29, 2025 6:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும்.. நாளை விண்ணில் ஏவப்படும் நிசார் செயற்கோள்!



.

Previous Post

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

Next Post

“ஓபிஎஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்.” – சொல்கிறார் செல்லூர் ராஜூ/Sellur raju press meet at madurai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"அரசியல் ஸ்டன்ட்… அல்வா" – `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை விமர்சிக்கும் செல்லூர் ராஜூ

"ஓபிஎஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்." - சொல்கிறார் செல்லூர் ராஜூ/Sellur raju press meet at madurai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In