Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" – ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 31, 2025
in அரசியல் செய்திகள்
0
OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" – ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் கடிதம் எழுதியும் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிதி வழங்க வேண்டி மத்திய அரசைக் கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதேவேளையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவாகத் தீவிரமாகப் பேசி வருகிறார். இப்படியொரு சூழலில் ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்
“எனக்கு தெரிந்திருந்தால் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்..” – நயினார் நாகேந்திரன்

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு ஓபிஎஸ்ஸின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்கிறோம். அதற்கான காரணத்தை நாடே அறியும். தமிழகம் முழுக்க ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். எந்தக் கட்சியுடனும் இப்போதைக்குக் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் நிலைமையைப் பொறுத்து முடிவெடுப்போம்” என்றார்.

3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனையின் முடிவிலேயே இந்த 3 தீர்மானங்களையும் எடுத்திருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரோடு ஓபிஎஸ்ஸின் மகன்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஆலோசனைக் கூட்டம் முடிந்து ஓபிஎஸ் கிளம்புகையில், “நம்பிக்கைத் துரோகி எடப்பாடி ஒழிக.. குருமூர்த்தி ஒழிக.. அண்ணாமலை ஒழிக…” என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

சந்திக்க மறுத்த மோடி! – ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Next Post

வெளிநாட்டில் சவாலை முறியடிப்பது சிறப்பான விஷயம்: துருவ் ஜுரெல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

வெளிநாட்டில் சவாலை முறியடிப்பது சிறப்பான விஷயம்: துருவ் ஜுரெல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In