Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு – 49 புரமோ?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு – 49 புரமோ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் புரமோ குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.

இப்படத்தில் நடிகர் சிம்பு இளம் தோற்றத்தில் நடிப்பதற்காக இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம்.

தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து வருவதாகவும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-வது வாரம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எடுத்து முடிக்கப்பட்ட படத்திற்கான அறிவிப்பு விடியோவை முதலில் யூடியூபில் வெளியிடாமல் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். கூலி திரைப்படம் வெளியாகும் ஆக. 14 ஆம் தேதி எஸ்டிஆர் – 49 அறிவிப்பு விடியோ வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

silambarasan and vetri maaran movie promo will be screening directly in theatres



.

Previous Post

புதைக்கப்பட்ட பெணகளின் சடலங்கள்.. 13 இடங்களில் தோண்டும் பணி.. தர்மஸ்தலாவில் நடப்பது என்ன?

Next Post

சந்திக்க மறுத்த மோடி! – ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சந்திக்க மறுத்த மோடி! – ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

சந்திக்க மறுத்த மோடி! - ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In