Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2025
in அரசியல் செய்திகள்
0
கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 27, 2025 10:59 AM IST

பிகாரில் 2 வயது சிறுவன் கோவிந்தா குமார், தனது கையில் இறுக்கமாக சுற்றிய நாகப் பாம்பை பல்லால் கடித்து கொன்றார்.

பாம்பை கடித்து கொன்ற சிறுவன்பாம்பை கடித்து கொன்ற சிறுவன்
பாம்பை கடித்து கொன்ற சிறுவன்

பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு சம்பரன் பகுதியைச் சேர்ந்த கோவிந்தா குமார் என்ற 2 வயது சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நாகப் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை பாம்பு என அறியாத அந்த சிறுவன் அதன் மீது கல் ஒன்றை எறிந்தார். சில விநாடிகளில் அந்த பாம்பு சிறுவனின் கையில் இறுக்கமாக சுற்றிக்கொண்டது.

உடனே பாம்பினை அச்சிறுவன் பலமாக கடித்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுவனின் பெற்றோர், குழந்தை மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் கையில் இருந்த பாம்பு இறந்து கிடந்துள்ளது. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சிறுவன், பாம்பினை கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 27, 2025 10:59 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!



.

Previous Post

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

Next Post

விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளை

விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In