Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2025
in அரசியல் செய்திகள்
0
Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


* Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! – காரணம் என்ன?

* “ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்

* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

* உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கில் நடந்தது என்ன?

* தமிழகத்தின் 32-வது DGP யார்? – நடைமுறை என்ன?

* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்!

* DMK: ஓரணியில் தமிழ்நாடு OTP பெற தடை!

* முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? – உதயநிதி பதில்

* “3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!’ – ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

* பிரதமர் நலம் விசாரிப்பு?

* முதலமைச்சரின் திருப்பூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

* “என் கணவருக்கு நன்றி” – ‘அவரும் நானும் பாகம் 2’ நூல் வெளியிட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி

* முதல்வர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – இபிஎஸ்

* “பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி கூறவில்லை” -இபிஎஸ் விளக்கம்

* அதிமுக-பாஜக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்

* “எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்” -அண்ணாமலை

* தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்… என்ன நடந்தது?

* திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! – தவெக அருண்ராஜ் விமர்சனம்!

* ‘அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!’- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

* திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை | குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ5 லட்சம் சன்மானம் என அறிவிப்பு

* 11 வயது சிறுவனை வளர்ப்பு நாயைக் கொண்டு கடிக்க வைத்து ரசித்த நபர் கைது

* ‘முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்’ – பினராயி உருக்கம்!



.

Previous Post

ஒருதலை காதலால் விபரீதம்.. பட்டப்பகலில் இளைஞர் செய்த துணிகர செயல்.. அதிரடி காட்டிய பொதுமக்கள்!

Next Post

திருஷ்யம் படத்தை மிஞ்சும் சம்பவம்.. காட்டிக்கொடுத்த டைல்ஸ் டிசைன்.. கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருஷ்யம் படத்தை மிஞ்சும் சம்பவம்.. காட்டிக்கொடுத்த டைல்ஸ் டிசைன்.. கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்!

திருஷ்யம் படத்தை மிஞ்சும் சம்பவம்.. காட்டிக்கொடுத்த டைல்ஸ் டிசைன்.. கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In