Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆட்டோவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்.. சிரித்து ரசித்த நாயின் உரிமையாளர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆட்டோவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்.. சிரித்து ரசித்த நாயின் உரிமையாளர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 21, 2025 5:49 PM IST

மும்பையில் 11 வயது சிறுவனை பிட்புல் நாயை ஏவிவிட்டு கடிக்கச் செய்த முகமது சோஹைல் ஹசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்
சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிறுவன் மீது இப்படி நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்து ரசித்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் மன்குர்த்(Mankhurd ) பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அங்குள்ள பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவினுள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தனது மூர்க்கத்தனமான பிட்புல் நாயை ஏவி சிறுவனை கடிக்கச் செய்தார்.

இந்நிலையில், சிறுவனின் கன்னத்தை கடித்துக் குதறிய நாய் அவரது சட்டையை கவ்விப்பிடித்தது. இதனால், பதறிப்போன சிறுவன் கதறி அழுதார். ஆனால், நாயின் உரிமையாளர் சிறுவனை காப்பாற்ற உதவி செய்யாமல் சிறுவனின் கதறலை சிரித்துக்கொண்டே பார்த்து ரசித்தார்.

இதனைத்தொடர்ந்து ஒருவழியாக நாயின் பிடியில் இருந்து சிறுவன் தப்பியோடிய நிலையில், அந்த நாய் அவரை விடாமல் விரட்டிச் சென்றது. இந்நிலையில், சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் நாயின் உரிமையாளரான முகமது சோஹைல் ஹசன் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

🚨 SHOCKING & SHAMEFUL


Mankhurd, Mumbai: ‘Peaceful’ Sohail Khan deliberately used his pet pitbull to ATTACK an innocent child sitting inside an auto 💔 pic.twitter.com/nP9aJWQQkt

— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 20, 2025

மேலும் மிகவும் ஆபத்தான பிட்புல் நாயை ஏவி சிறுவனை நாயின் உரிமையாளர் கடிக்கவிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Mumbai,Maharashtra

First Published :

July 21, 2025 5:49 PM IST



.

Previous Post

4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவார்; உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!

Next Post

வரதட்சணை கொடுமை – இடுப்பு, கால்கள் முறிந்த நிலையில் ஆட்சியரிடம் பெண் புகாா்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வரதட்சணை கொடுமை – இடுப்பு, கால்கள் முறிந்த நிலையில் ஆட்சியரிடம் பெண் புகாா்

வரதட்சணை கொடுமை - இடுப்பு, கால்கள் முறிந்த நிலையில் ஆட்சியரிடம் பெண் புகாா்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In