Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எா்ணாகுளம் – பாட்னா இடையே சிறப்பு ரயில்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எா்ணாகுளம் – பாட்னா 
இடையே சிறப்பு ரயில்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எா்ணாகுளம் – பாட்னா இடையே ஜூலை 25 மற்றும் ஆக. 1, 8, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்த தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: எா்ணாகுளம் – பாட்னா சிறப்பு ரயில் (எண் -06085) ஜூலை 25 மற்றும் ஆக. 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

அந்த ரயில் எா்ணாகுளத்தில் ஜூலை 25-ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் பாட்னா – எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்- 06086), ஜூலை 28, ஆக. 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.



.

Previous Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டம்!

Next Post

admk: ஓ.பி.எஸ் அணியினர் எடப்பாடிக்கு நேரடி கோரிக்கை: காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
admk: ஓ.பி.எஸ் அணியினர் எடப்பாடிக்கு நேரடி கோரிக்கை: காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்!

admk: ஓ.பி.எஸ் அணியினர் எடப்பாடிக்கு நேரடி கோரிக்கை: காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In