Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வளைவுகளே இல்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டிய விவகாரம்: போபாலில் 7 இன்ஜினியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2025
in அரசியல் செய்திகள்
0
வளைவுகளே இல்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டிய விவகாரம்: போபாலில் 7 இன்ஜினியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 30, 2025 7:17 PM IST

போபால் அருகே வளைவு இல்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டிய புகாரில் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முதல்வர் மோகன் யாதவ் விசாரணை உத்தரவிட்டார்.

பாலம்பாலம்
பாலம்

மத்திய பிரதேச தலைநகர் போபால் அருகே வளைவு இல்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டிய புகாரில் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போபால் நகரின் ஆயிஷ்பாக் பகுதியில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வாகனங்கள் திரும்ப வளைவு இல்லாமல் 90 டிகிரி திருப்பத்துடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலத்தின் படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில் இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த 2 மூத்த பொறியாளர்கள் உள்பட 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் ஓய்வுபெற்ற முதுநிலை மேற்பார்வைப் பொறியாளர் ஒருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனத்திற்கும், வடிவமைத்துக் கொடுத்த நிறுவனத்திற்கும் வரும் காலங்களில் எவ்வித ஒப்பந்தமும் வழங்கப்படாது என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bhopal,Madhya Pradesh

First Published :

June 30, 2025 5:08 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வளைவுகளே இல்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டிய விவகாரம்: போபாலில் 7 இன்ஜினியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை



.

Previous Post

kanniyakumari; rubber estate; கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டம் கழக இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் IFS அதிகாரி என். சதீஷுக்கு குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் பாராட்டியிருக்கிறது.

Next Post

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் – அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் – அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In