Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

5 நாடுகள்… 8 நாட்கள்… 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நீண்ட நாள் விசிட் இதுதான்… திட்டம் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2025
in அரசியல் செய்திகள்
0
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. எங்கு, எப்போது..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 01, 2025 7:54 PM IST

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான 8 நாள் பயணமாக நாளை புறப்படுகிறார். கானா, டிரினிடேட் டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கிறார். BRICS மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி (கோப்பு படம்)பிரதமர் மோடி (கோப்பு படம்)
பிரதமர் மோடி (கோப்பு படம்)

lஅபிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான அரசு முறைப் பயணமாக நாளை புறப்படுகிறார். ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை 8 நாள் பயணமாக செல்ல உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட நீண்ட நாள் பயணமாக இது அமையவுள்ளது.

முதலில் கானா நாட்டிற்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து இரட்டைத் தீவு கரீபியன் நாடான டிரினிடேட் டுபாகோவிற்குச் செல்ல உள்ளார்.  அங்கிருந்து அர்ஜெண்டினா செல்லும் பிரதமர், பின்னர் பிரேசில் நாட்டிற்குச் சென்று,அங்கு BRICS மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அங்கிருந்து, இறுதியாக நமீபியா நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார்.

30 ஆண்டுகளில் முதல் இந்திய பிரதமராக கானா நாட்டிற்குச் செல்லும் மோடி, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். Trinidad & Trobago நாட்டுப் பிரதமர் கமலா பெர்சாத்தின்ன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 01, 2025 7:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

5 நாடுகள்… 8 நாட்கள்… 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நீண்ட நாள் வெளிநாட்டு பயணம் இதுதான்… திட்டம் என்ன?



.

Previous Post

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !

Next Post

கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்

கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In