Coimbatore: போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 32.43 கி.மீ நீளமுள்ள Western Ring Road Project மூன்று கட்டங்களாக கோவையில் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக மைக்கால் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது.
Published:Updated:
