Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதேபோல், எக்ஸ் இணைய கணக்குகளுக்கான பிரீமியம் சந்தா கட்டணம் சுமாா் 34 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த சேவைக்கு முன்பு வசூலிக்கப்பட்ட ரூ.650 சந்தா கட்டணம் இனி ரூ.427-ஆக இருக்கும்.

அடிப்படை சந்தாதாரா்களுக்கான மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.243.75-லிருந்து 30 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.170-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் கணக்கு வைத்திருப்பவா்கள், பதிவுகளைத் திருத்துதல், நீண்ட பதிவுகளை எழுதுதல், பின்னணி விடியோ இணைத்தல், விடியோக்களை பதிவிறக்கம் செய்வது ஆகிய கூடுதல் வசதிகளைப் பெறுவாா்கள். இந்த சேவைக்கான வருடாந்திர சந்தா சுமாா் 34 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.1,700-ஆக வசூலிக்கப்படும் என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

அகமதாபாத் விபத்தில் விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் இதுதான் – விசாரணை அறிக்கை சொல்வது என்ன?

Next Post

TVK : ‘காவல் கொடுமைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்கும் விஜய்!’ – சிவகங்கை அஜித் குமார் காவல் மரணத்தை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க முடிவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK : ‘காவல் கொடுமைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்கும் விஜய்!’ – சிவகங்கை அஜித் குமார் காவல் மரணத்தை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க முடிவு!

TVK : 'காவல் கொடுமைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்கும் விஜய்!' - சிவகங்கை அஜித் குமார் காவல் மரணத்தை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In