Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ramadoss vs anbumani: ‘என் சமூக வலைதளங்கள் அன்புமணி ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது’ – டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2025
in அரசியல் செய்திகள்
0
Ramadoss vs anbumani: ‘என் சமூக வலைதளங்கள் அன்புமணி ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது’ – டிஜிபியிடம் ராமதாஸ் புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“பாமகவின் தலைவர் நானே’ என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.

ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம், கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் என நடத்தி வருகிறார்.

இன்னொரு பக்கம், அன்புமணியும் நிர்வாகிகள் கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ராமதாஸ் தமிழ்நாடு டி.ஜி.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ராமதாஸ், அன்புமணி

ராமதாஸ், அன்புமணி

அதில் கூறப்பட்டுள்ளதாவது…

“எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.

எனது சமூக வலைத்தளக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன.

அவற்றை மீட்டெடுப்பதற்குத் தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதனால், என்னுடைய சமூக வலைத்தளக் கணக்குகளை மீட்டுத் தர வேண்டும்”



.

Previous Post

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

Next Post

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In