Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளி நிலையத்தில் விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுபன்ஷு சுக்லா… வைரல் புகைப்படங்கள்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2025
in அரசியல் செய்திகள்
0
பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளி நிலையத்தில் விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுபன்ஷு சுக்லா… வைரல் புகைப்படங்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 11, 2025 1:07 PM IST

சுக்லாவும் அவரது சகாக்களும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காரணமாக ஆய்வகத்திற்கு மிதந்தபடி செல்வது, புன்னகை மலர அனைவரும் உணவை ரசிப்பது போன்றவற்றை இந்தப் புகைப்படங்களில் நம்மால் காண முடிகிறது.

News18News18
News18

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாள் பயணமாகச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கவுள்ளார். இந்நிலையில் விண்வெளியிலிருந்து வீடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரும் மற்ற குழு உறுப்பினர்களும் விருந்தில் கலந்துகொண்டனர். இதன் புகைப்படங்களை சுற்றுப்பாதை ஆய்வகத்திலிருந்து மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர்.

புதிதாக வெளியிடப்பட்ட படங்களில், சுக்லாவும் அவரது சகாக்களும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காரணமாக ஆய்வகத்திற்கு மிதந்தபடி செல்வது, புன்னகை மலர அனைவரும் உணவை ரசிப்பது போன்றவற்றை இந்தப் புகைப்படங்களில் நம்மால் காண முடிகிறது.

article_image_1

article_image_1

“நாங்கள் நிலையத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், ஆக்ஸியம்-4 முன்னேற்றத்தை கவனமாகக் கண்காணித்து வருகிறோம்” என்று நாசா ஜூலை 10ஆம் தேதி மாலை அறிவித்துள்ளது. மேலும் சுக்லா மற்றும் அவரோடு சேர்ந்த மூன்று குழுவினரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஜூலை 14ஆம் தேதி தொடங்கும் என்று நாசா நேற்று மாலை அறிவித்தது.

article_image_1

“இந்த மிஷனை அண்டாக் (விண்வெளியிலிருந்து பிரிவது) செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். மேலும் இப்போதைக்கு இதை ஜூலை 14ஆம் தேதியன்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று நாசா வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். விண்வெளியிலிருந்து பிரிந்து வந்த பல மணி நேரத்திற்குப் பிறகு, பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில் ஸ்பிளாஷ் டவுன் (தரையிறக்கம்) எதிர்பார்க்கப்படுகிறது.

article_image_1

இதற்கிடையில் தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பாசிப்பயறு, வெந்தயம் உள்ளிட்ட தானிய விதைகளை விண்வெளி நிலையத்தில் பயிரிட்டு, இந்த தாவரங்களின் வளர்ச்சியில் நுண் ஈர்ப்பு விசை எவ்வாறு பாதிக்கிறது போன்ற ஆய்வை கேப்டன் சுக்லா மேற்கொண்டார். பூமிக்கு திரும்பியதும், இங்குள்ள நிலங்களில் இந்த விதைகள் பயிரிடப்பட்டு அதன் அமைப்புகள், ஊட்டச்சத்துப் பண்புகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளிப் பயணத்திற்கு ஆக்ஸியம் 4 அல்லது மிஷன் ‘ஆகாஷ் கங்கா’ வழி வகுக்கும் நிலையில், குரூப் கேப்டன் சுக்லா ஏழு இந்தியா சார்ந்த சோதனைகளை விண்வெளி நிலையத்தில் மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 11, 2025 1:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளி நிலையத்தில் விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுபன்ஷு சுக்லா… வைரல் புகைப்படங்கள்…



.

Previous Post

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

Next Post

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், 
ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In