Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இன்டர் லாக்கிங் வசதி இல்லாதது காரணமா? Cuddalore train accident

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இன்டர் லாக்கிங் வசதி இல்லாதது காரணமா? Cuddalore train accident
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தச் சம்பவத்தில் கேட் கீப்பர் அலட்சியாமாக செயல்பட்டு தூங்கியதே விபத்துக்கு காரணம் எனக் கூறி பொது மக்கள் சரமாரியான தாக்குதல் நடத்தினர்.

மேலும், செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செம்மங்குப்பத்தில் இன்டர் லாக்கிங் வசதி இல்லாததுதான் விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மனித தவறுகள் மற்றும் விபத்துளைத் தவிர்க்கவும், இன்டர் லாக்கிங் வசதி செயல்படுத்தப்படுகிறது. இது, பாயின்டுகள், சிக்னல்களை சரியாக இயக்க உதவுகிறது.



.

Previous Post

கல்லூரி அருகே ஆபத்தான முறையில் கார் ஸ்டண்ட்.. ரூ.1.21 லட்சம் அபராதம் விதித்த காவல்துறை!

Next Post

"நூறு ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளது" – இபிஎஸ் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"நூறு ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளது" – இபிஎஸ் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு

"நூறு ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளது" - இபிஎஸ் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In