Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2026க்குள் மாவோயிஸ்ட்களை அழிக்க அரசு முடிவு… முக்கிய தலைவர் என்கவுண்டரில் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2025
in அரசியல் செய்திகள்
0
2026க்குள் மாவோயிஸ்ட்களை அழிக்க அரசு முடிவு… முக்கிய தலைவர் என்கவுண்டரில் கொலை
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 07, 2025 4:01 PM IST

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூரில் மாவோயிஸ்ட் துணைத் தளபதி சோதி கண்ணா கொல்லப்பட்டார்.

News18News18
News18

சத்தீஸ்கர், பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவினருக்கு எதிரான நடவடிக்கையில், அந்த இயக்கத்தின் துணைத் தளபதி கொல்லப்பட்டுள்ளார். ஜூலை 4 ஆம் தேதி நடந்த பாதுகாப்பு படையின் கூட்டு நடவடிக்கையில், ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் துணை தளபதி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம், டெக்கல்குடியம் பகுதியில் தர்மாராம் முகாம் உள்ளிட்ட பல மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய நபராக இருந்தவர் அந்த இயக்கத்தின் துணை தளபதி சோதி கண்ணா.

பிஜப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவுக்கு, மாவட்டத்தின் தேசிய பூங்காவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, டி.ஆர்.ஜி. பிஜப்பூர், கோப்ரா 210 மற்றும் சி.ஆர்.பி.எஃப் இளம் படைப்பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்புப் படையினரால் ஜூலை 4 ஆம் தேதி ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்தத் தேடுதல் வேட்டை துவங்கியபின், மாவோயிஸ்ட் படைகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் தொடங்கின. இதில், மாவோயிஸ்ட் அமைப்பின் துணை தளபதி கொல்லப்பட்டுள்ளார். மேலும், அவர் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து பல்வேறு அதிபயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 18 மாதங்களில் 415க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பஸ்தார் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG) பி. சுந்தர்ராஜ் தெரிவித்தார். இந்திய அரசு வரும் 2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மாவோயிஸ்ட் அழிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பெரும் அளவில் மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 07, 2025 4:01 PM IST



.

Previous Post

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் M.K. Stalin

Next Post

“சாக்லேட் சாப்பிடுங்க.. எதுவும் செய்யாதிங்க..ஹாப்பி சாக்லேட் டே பழனிசாமி!” இபிஎஸ் பற்றி திமுக ஐடி விங் நய்யாண்டி வீடியோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சாக்லேட் சாப்பிடுங்க.. எதுவும் செய்யாதிங்க..ஹாப்பி சாக்லேட் டே பழனிசாமி!” இபிஎஸ் பற்றி திமுக ஐடி விங் நய்யாண்டி வீடியோ

"சாக்லேட் சாப்பிடுங்க.. எதுவும் செய்யாதிங்க..ஹாப்பி சாக்லேட் டே பழனிசாமி!" இபிஎஸ் பற்றி திமுக ஐடி விங் நய்யாண்டி வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In