Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' – சந்தேக தொனியில் திருமா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2025
in அரசியல் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசியிருக்கிறார்.

விசிக - திருமா
விசிக – திருமா

திருமாவளவன் பேசியதாவது, ‘அஜித் குமார் கொலையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்தார். முதல்வரின் நடவடிக்கைகள் கடும் துயரத்திலும் ஒரு ஆறுதலை தருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இதில் அரசியலே செய்கின்றன.

Vijay : மக்கள் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாமா சொல்றீங்க? – ஸ்டாலினை கடுமையாக சாடிய விஜய்!

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி திமுகவை விமர்சிக்கிறார். அது அவருடைய அரசியல். அதை நாம் விமர்சிக்க முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பதை தமிழ்நாட்டுக்குள் சங்பரிவார அமைப்புகளை புகவிடாமல் செய்ய ஓரணியில் ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

ராமதாஸை ஏன் சந்தித்தேன் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டார். அதற்குமேல் இதை பேச முடியாது. பாமகவின் முரண்பாடுகள் தீரும். இருவரும் ஒன்றிணைந்தே தேர்தலை சந்திப்பார்கள் என்றே நினைக்கிறேன். எடப்பாடிக்கு ரொம்பவே தாமதமாக Z+ பாதுகாப்பை வழங்கியிருக்கிறார்கள். அவரின் பாதுகாப்புக் கருதி ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். விஜய் திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்கிறார். அதிமுகவைப் பற்றி பேசவே இல்லை. அதிமுகவை தோழமை சக்தியாக பார்க்கிறாரா எனும் கேள்வி எழுகிறது.’ என்றார்.

TVK : ‘நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!’ – பனையூரில் விஜய் கர்ஜித்ததின் பின்னணி என்ன?



.

Previous Post

அஜித்குமார் மரண வழக்கு.. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவை.. விஜய் வலியுறுத்தல்!

Next Post

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In