Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்.. போதை இளைஞர்கள் வெறிச்செயல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2025
in அரசியல் செய்திகள்
0
கடைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்.. போதை இளைஞர்கள் வெறிச்செயல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 24, 2025 11:42 AM IST

பெங்களூரு அருகே மைலசந்திராவில் பெண்ணை இளைஞர்கள் கும்பல் கஞ்சா போதையில் தாக்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் மீது தாக்குதல் நடத்திய வீடியோபெண் மீது தாக்குதல் நடத்திய வீடியோ
பெண் மீது தாக்குதல் நடத்திய வீடியோ

பெங்களூரு அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் இளைஞர்கள் சிலர் அடித்து உதைத்த அதிர்ச்சி தரும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலசந்திரா என்ற இடத்தில் மாலை மளிகைப்பொருட்கள் வாங்கச் சென்ற பெண்ணை இளைஞர்கள் கும்பல் தடுத்து நிறுத்தி தொட்டு பேச முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்த பெண்ணை அந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது.

இதையடுத்து பாதிப்புக்குள்ளான அந்த பெண் உடனே செல்போன் மூலம் தனது நண்பருக்கு அந்த பெண் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த நண்பர், அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை தாக்கி அப்பகுதி மக்கள் உதவியுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டார். இது குறித்து இருதரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பெண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது 3 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜிம் பயிற்சியாளராக இவர் இருந்து வருகிறார் என தெரியவந்துள்ளது. சிகிச்சைக்கு பின்னர் இவரிடம் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். நடுரோட்டில் ஆள்நாடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் மீது அத்துமீறி போதை இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

June 24, 2025 11:42 AM IST



.

Previous Post

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

Next Post

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In