Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI – ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2025
in அரசியல் செய்திகள்
0
TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI – ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


* ஜெகநாத்தின் பூமிக்கு வருவதற்காக ட்ரம்ப் ன் அழைப்பை நிராகரித்தேன்” -பிரதமர் மோடி

* சர்வதேச யோகா தினம் – பொதுமக்களுடன் இணைந்து யோகாசனங்கள் செய்த பிரதமர் மோடி

* தொடர்ச்சியாக 50 தண்டால்… அசத்திய ஆளுநர்… வியந்து நின்ற மாணவர்கள்!

* “கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா ஃபேமஸ் ஆச்சு!”‘ – பாஜக நிர்வாகி நமீதா

* மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு அரங்கில் வழிபட வந்தார் ஆளுநர்

* மதுரை முருகபக்தர்கள் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு அரங்கில் வழிபட வந்தார் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன்.

* ”கீழடி விவகாரம் குறித்து ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது ; முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி

* 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி – துரைவைகோ

* இன்று முதல் புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்!

* Passport கணவர்கையெழுத்து தேவையில்லை – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சனம்

* ஆங்கிலம் குறித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

* மாபெரும் தகவல் திருட்டு.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள்!

* இன்ஸ்டாகிராமில் இந்தியர்களின் ஆதிக்கம்!

* அதிபர் ட்ரம்ப்-க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குங்கள் – பாக். அரசு பரிந்துரை

* “என்ன செய்தாலும் சரி, அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைக்காது” – ட்ரம்ப்

* போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான்-இஸ்ரேல் நாடுகளிடம் ஐ.நா பேச்சுவார்த்தை.

* மனிதனை கடித்த பாம்பு பலியான சோகம்!

* கோவை: சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு!

* வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார்!



.

Previous Post

மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு

Next Post

China: “கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி” – சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
China: “கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி” – சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

China: ``கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி'' - சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In