Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

kazhugar updates : இறக்கியது பதநீர்… குடித்தது கள்… கோட்டைவிட்ட போலீஸார் டு எடப்பாடிக்குப் போட்டியாக வேலுமணி? | கழுகார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2025
in அரசியல் செய்திகள்
0
kazhugar updates : இறக்கியது பதநீர்… குடித்தது கள்… கோட்டைவிட்ட போலீஸார் டு எடப்பாடிக்குப் போட்டியாக வேலுமணி? | கழுகார்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்’ எனச் சொல்லி, மத்திய அமைச்சர் ஒருவரின் அப்பாயின்ட்மென்ட்டை வாங்கி, அவரைச் சந்தித்திருக்கிறார் பணிவானவரின் வாரிசுப் புள்ளி. ஆனால், வாழ்த்துத் தெரிவித்த கையோடு, தனக்கு பா.ஜ.க-வின் ‘யுவ மோர்ச்சா அணி’யில் பொறுப்பு கேட்டாராம். இதனால் அதிர்ந்துபோன அந்த அமைச்சர், ‘கட்சி விவகாரங்களைப் பேசவேண்டிய ஆளும் நானில்லை. இடமும் இது இல்லை. தப்பான அட்ரஸுக்கு வந்துவிட்டீர்கள்…’ எனக் கடிந்துகொண்டிருக்கிறார்.

ஆனாலும், அவரை விடாத வாரிசுப் புள்ளி, ‘வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணத்துக்காக, அமித் ஷா ஜி சென்னைக்கு வந்திருந்தபோதே, அவரிடம் என் கோரிக்கையை முன்வைத்தேன். அவரும் பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். நீங்களும் அழுத்தம் கொடுத்தால் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்’ என விடாப்பிடியாகக் கெஞ்சியிருக்கிறார். ஆனாலும், அந்த அமைச்சர் மறுத்துவிட, வெறும் கையோடு கிளம்பியிருக்கிறார் வாரிசு!



.

Previous Post

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை மீண்டும் உயர்வு’ ஜூன் 19, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்..  உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In