Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரயில் பயணிகள் கவனத்துக்கு.. எழும்பூர், பெரம்பூர் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் மற்றும் புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

இதே போன்று சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூா் – புதுச்சேரி பயணிகள் ரயில் அந்த வழித் தடத்தில் தேவையான இடத்தில் 60 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். இது வரும் 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் அமல்படுத்தப்படும்.

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் இதைத் தெரிவித்துள்ளாா்.



.

Previous Post

இந்திக்கு மகாராஷ்டிராவில் எழுந்த கடும் எதிர்ப்பு… உத்தரவை திரும்ப பெற்ற அரசு

Next Post

“கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' – திருச்சி சிவா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால்  நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' – திருச்சி சிவா

``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்சி சிவா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In