மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ” INDIA ” கூட்டணி ஜூலை 24 காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் என்று அறிவித்துள்ளது.
மேலும் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்றம் வலியுறுத்தியுள்ளது.

