இந்நிலையில், தவெக சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் ஒரு தனியார் விடுதியில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பாக பேசிய விஜய், ‘குஜராத்தில் மிக மோசமான சோகமான விபத்து நடந்திருக்கிறது. அந்த விபத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்தாலே மனமெல்லாம் பதறுகிறது.
