தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “ஈரானில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் இந்திய வம்சாவளியினர் விழிப்புடன் இருக்கவும், தேவையற்ற அனைத்து இயக்கங்களையும் தவிர்க்கவும், தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகளைப் பின்பற்றவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.