இதன் மூலம், பயண தேதிக்கு முன் தினம் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிக்கான தட்கல் முன்பதிவும், 11 மணிக்கு ஏசி அல்லாத பெட்டிக்கான தட்கல் முன்பதிவும் துவங்கப்படும். இதன் மூலம், மக்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், கடந்த சில நாட்களாக, தட்கல் முறையில் டிக்கெட்களை முன்பதிவு செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

