Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சர்தார் – 2 படப்பிடிப்பு நிறைவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சர்தார் – 2 படப்பிடிப்பு நிறைவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் – 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் – 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சீனா – இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஆர்யா – 36 படம் அறிவிப்பு!



.

Previous Post

ஒரு பெண் என் தலையை பிடித்தார்.. மற்றொரு பெண் ஆம்புலன்ஸை் அழைத்தார் – விபத்தில் சிக்கியவரின் உருக்கமான பதிவு

Next Post

தொகுதி மறுவரையறை: ’இல்லாத பூதத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி!’ விளாசும் எல்.முருகன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொகுதி மறுவரையறை: ’இல்லாத பூதத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி!’ விளாசும் எல்.முருகன்!

தொகுதி மறுவரையறை: ’இல்லாத பூதத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி!’ விளாசும் எல்.முருகன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In