1977 மற்றும் 1978 ஆகிய இரு ஆண்டுகள் திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்று உள்ளது, ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பிறகு இந்தாண்டுக்கான பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெறுகிறது. கலைஞர் அரங்கின் முகப்பு பகுதி அண்ணா அறிவாலயம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
Published:Updated:
