மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடந்தது. 3:45 மணி நேரம் நடந்த இந்த ரோடு ஷோவின் போது, ஸ்டாலின் சுமார் 5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து, டிவிஎஸ் நகரில் உள்ள சகோதரர் அழகிரி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார்.
Published:Updated:
