Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனால், இன்றைய நேர்காணலில், இந்தியா – பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான், இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருக்கிறதே, அதனை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என்று கேள்விக்கு பதிலளித்த இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

அந்தப் பதிவில், “முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகானிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றைக் கேட்க முடியும். மோடி அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?



.

Previous Post

சீனா: "இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்…" – சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

Next Post

அண்ணியின் தலையை துண்டித்து கையில் அசால்ட்டாக எடுத்து சென்ற கொழுந்தனார்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணியின் தலையை துண்டித்து கையில் அசால்ட்டாக எடுத்து சென்ற கொழுந்தனார்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

அண்ணியின் தலையை துண்டித்து கையில் அசால்ட்டாக எடுத்து சென்ற கொழுந்தனார்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In