Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதிதாய் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள்… பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2025
in அரசியல் செய்திகள்
0
புதிதாய் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள்… பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 30, 2025 6:15 PM IST

நீதிபதிகள் நிலே விபின்சந்திர அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் ஷரச்சந்திர சந்தூர்கர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

News18News18
News18

நீதிபதிகள் நிலே விபின்சந்திர அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் ஷரச்சந்திர சந்தூர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து, மூத்த நீதிபதி அபய் எஸ்.ஓகா கடந்த 24ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆகக் குறைந்தது. மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில், மூன்று காலியிடங்களை நிரப்ப கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்குக் கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் அனுப்பிய நிலையில், அவர் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

புதிதாய் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள்… பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்



.

Previous Post

PMK; Ramadoss; Anbumani; பாமக பொதுக்குழு நினைத்தால்தான் ஒருவரை நீக்கவோ, நியமிக்கவோ முடியும் என்று அன்புமணி கூறியிருக்கிறார்.

Next Post

’70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு’ – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? | Ayushman Vayo Vandana free health cover Senior Citizen

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு’ – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? | Ayushman Vayo Vandana free health cover Senior Citizen

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? | Ayushman Vayo Vandana free health cover Senior Citizen

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In